
ராம் கோபால் வர்மாவிற்கு என்ன தான் பிரச்சனை? என்று தான் தற்போது எல்லோருடைய கேள்வியும். சில தினங்களுக்கு முன் துல்கர் சல்மானை புகழ்வதாக நினைத்து மம்முட்டியை திட்டினார். பின் அதற்கு அவரே மன்னிப்பும் கேட்டார். தற்போது மீண்டும் என்ன ஆனது என்று தெரியவில்லை, துல்கரை சீண்டியுள்ளார். இதில் ’நீ ஒன்றும் எனக்க…