↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ, என்னை அறிந்தாலுடன் மோதுகிறது சேரனின் ஜே.கே! - Cineulagam


சேரன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் படம் ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை. இப்படம் போதிய தியேட்டர் கிடைக்காததால் தான் இத்தனை நாட்கள் ரிலிஸ் ஆகாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால் படத்துடன் இப்படம் ரிலிஸ் ஆகவுள்ளது. அது எப்படி இந்த பிரம்மாண்ட படங்களுக்கு இடையே தியேட்டர் கிடைக்கும்? என்றால் சேரன் எடுத்திருக்கும் புதிய முயற்சியால் இது சாத்தியமானது.
இவர் தொடங்கியிருக்கும் C2H நிறுவனத்தின் கீழ் இப்படத்தின் ஒரிஜினல் சி.டியை பொங்கல் அன்று வெளியிட இருக்கிறாராம். இதன் மூலம் மக்களிடையே படத்தை எளிதில் கொண்டு செல்ல தான் இந்த முயற்சி என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top