↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நார்வே திரைப்பட விழாவில் இடம்பெறும் படங்கள்! முழு விவரம் - Cineulagam
தமிழ் சினிமாவை கௌரவிக்கும் விதத்தில் வருடம் தோறும் நார்வே நாட்டில் விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த வருடம் இவ்விருது விழாவில் கலந்து கொள்ளும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
NTFF 2015 Feature Film – From Tamilnadu:
1.Sigaram Thodu – Director Gaurav, 2.Jigarthanda – Karthick Suburaj, 3.Kayal – Director Prabu Solomon
4.Cuckoo – Director Raju Murugan, 5.Kathai Thiraikathai Vasanam Iyakkam – Director R.Partheepan
6.Ramanujan – Director Gnasekaran, 7.Naan Than Bala – Director R.Kannan, 8.Thenkoodu – Director Igore
9.Kaaviya Thalaivan – Director G.Basanthabalan, 10.Thegidi – Director P.Ramesh, 11.Kaadu – Director Stalin Ramalingam
12.Kutram Kadithal – Director Bramma.G
இதில் வெற்றிபெறவிருக்கும் படம் மற்றும் மற்ற விருதுகளை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாமினேட் ஆன அனைவருக்கும் சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top