↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
காக்கிசட்டை வெற்றியா? தோல்வியா? வெளிவந்த உண்மை - Cineulagam
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த காக்கிசட்டை திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ 22 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இப்படத்தை வெளியிட்டவர்களுக்கு நல்ல லாபம் தான் கிடைத்துள்ளதாம், இதை வைத்து பார்க்கையில் இப்படமும் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் வரிசை தான்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top