↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கிரிக்கெட் பிளேயரான அஜித் - Cineulagam

அஜித் நடிப்பு மட்டுமின்றி பல திறமைகளை உள்ளடக்கியவர். தன் ஓய்வு நேரங்களில் பைக் பயணம், ஏரோமாடலிங் போன்றவற்றை செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு கிரிக்கெட் மோகம் ஒட்டிக்கொண்டுள்ளது. அஜித் தற்போது தீவிர கிரிக்கெட் ரசிகராகிவிட்டார்.

அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் எல்லோரையும் அழைத்து கொண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விடுகிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top