↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


நேற்றையதினம் சமூக வலைத்தளங்கள் முழுவதுமே அஜித்-ஷாலினி தம்பதியினரின் குட்டி தல பற்றிய செய்திதான். அதுமட்டுமில்லை நேற்றைய தினம் காலைமுதலே #KuttyThala எண்ட டாக்கை கிரியேட் செய்து புதிதாக பிறந்த குழந்தையை வரவேற்று கொண்டாடியவண்ணமுள்ளனர்..

இதை கவனித்த ஆஸ்திரேலிய நாட்டவர்(Tom Bell) இதுபற்றி டுவீட் செய்ய அவரின் டுவீட்டுக்கு பலத்த வரவேற்பு.. டுவீட்டரில் பிரபல்யமே இல்லாத அந்த நபர் குட்டி தல பற்றி போட்ட 2 டுவீட்டுகளுக்கு 400 - 600 shares, favourites உம் கிடைத்திருக்கு. இதனால் அவர் மிகுந்த சந்தோசத்துடன் குட்டிதலையை வாழ்த்தியும் டுவீட் செய்தார்....


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top