↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அருண்விஜய், திரிஷா,அனுஷ்கா,விவேக் நடிப்பில் உருவாக்கி ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் படம் "என்னை அறிந்தால்"

இந்தப்படம் தொடர்பான பிரஷ் மீட்டிங்க்லஇதன் இரண்டாம் பாகம் குறித்து நிருபர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு.. இந்தப்படம் மற்றும் அஜித்தின் இப்படத்தின் கரக்டர் மக்கள் மனதில் நன்கு பதியுமாயின் அதன் அடுத்த பாகத்தை எடுக்க விரும்புவதாகவும் அதற்கும் ஏ.எம்.ரத்னம், அஜித் இருவரும் உடன்பட்டாலே சாத்தியம் என்றும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top