திரை நட்சத்திரங்கள் இணைந்து சிசிஎல்-5 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை வீழ்த்தியது.
இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கலந்து கொண்டார். இதில் உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள் மற்றும் படம் எது என்று தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு அவர் நான் ‘ஐ மற்றும் லிங்கா படத்தை பார்க்க விரும்புகிறேன், கென்னி(விக்ரம்), ரஜினி இருவருமே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள்’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment