↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திரைநட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை- மும்பை அணிகள் மோதி வருகின்றன.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் குவித்துள்ளது.
158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடி வருகிறது. 10 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்கள் குவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top