↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
காதலர்களுக்கு பரிசு தரும் தனுஷ்! - Cineulagam


தனுஷ் என்றாலே லோக்கல் பையன் என்ற இமேஜ் உருவாகியுள்ளது. அந்த வகையில் இவர் நடித்த 3 திரைப்படம் காதல் காவியமாக அனைவரையும் கவர்ந்தது.
இப்படம் பிப்ரவரி மாதம் தான் ரிலிஸ் ஆனது. அதே போல் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 13 தேதி அனேகன் படம் ரிலிஸ் என்று கூறப்படுகிறது. 14ம் தேதி காதலர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top