↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படம் இந்த பொங்கலுக்கு வருமா? என்று பெரிய குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
படத்தின் ஷுட்டிங் முடிந்த நிலையில் ஹாரிஸ் ஜெயராஜின் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் மீதம் உள்ளது என கூறினர். தற்போது அவரும் அந்த பாடலை தர, படப்பிடிப்பு முழுமையாக முடிந்ததாக கூறப்படுகிறது.
இன்னும் சில தினங்களில் பாடல் வெளியீடு குறித்து தயாரிப்பு குழு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
என்னை அறிந்தால் வருவது உறுதி! சந்தோஷத்தில் ரசிகர்கள் - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top