↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக விக்ரம் நடித்து முடித்த ஷங்கரின் ‘ஐ’  பொங்கலன்று வெளியாவது உறுதியாகியுள்ளது. படத்தின் டீசரும் சரி, ட்ரைலரும் சரி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் திரையுலகினர் மத்தியிலுமே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டிருக்கின்றன. தமிழில் வெளியாகும் அதே தினத்தில்தான் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் ‘மனோகரடு’ என்ற பெயரில் வெளியாகிறது.

வெகு ஜோராக நடந்துவரும் ‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை களைகட்டிக்கொண்டிருக்கிறதாம். நேரடியாக வெளியாகும் தெலுங்கு படங்களைக் காட்டிலும் ‘ஐ’ படத்தின் வியாபார உரிமை அதிக விலைக்குக் கேட்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே விசாகப்பட்டினம் ஏரியா கோடிகுண்டூர் ஏரியா3.6 கோடிகிருஷ்ணா ஏரியா 2.3 கோடிகிழக்கு கோதாவரி ஏரியா கோடி என விற்கப்பட்டுள்ளதாக தகவலகள் தெரிவிக்கினறன. இன்னும் முக்கிய ஏரியாக்களின் வியாபார மதிப்பு பற்றிய தகவல்கள் விரைவில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
அப்போ ‘ஐ’ தெலுங்கு ஹீரோக்களின் ‘ஐ’யை சிவக்க வைத்திருக்கும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top