↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஹன்சிகா ஆடை இல்லாமல் நடித்தது உண்மை தான்! உண்மையை உடைத்த இயக்குனர் - Cineulagam
ஹன்சிகா எப்போதும் அளவான கிளாமர் கேரக்டரில் தான் நடிப்பார். ஆனால், மீகாமன் படத்தில் இவர் நடித்த ஓவர் கிளாமர் காட்சியால் தான் படத்தின் சென்ஸாரில் யு சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி ‘ ஆம், இந்த படத்தின் ஹன்சிகா ஆடை இல்லாமல் நடித்தது உண்மை தான், அதற்காக மிகவும் மோஷமாக அந்த காட்சியை எடுக்கவில்லை.
இதில் ஹன்சிகாவை இலைமறை காய்மறையாக தான் காண்பித்திருப்பேன். மேலும் அந்த காட்சியை நன்றாக பார்த்தால் ஹன்சிகாவை விட ஆர்யா தான் மிகவும் கவர்ச்சியாக இருப்பார்’ என்று கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top