↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மங்காத்தா படத்தின் அஜித் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் நடித்திருப்பார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும், நடிகர் வைபவ், அஜித்தை அடிப்பது போல் ஒரு காட்சி. இதை கண்ட ரசிகர்கள் பலர் அவரை இன்று வரை திட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இவர் தற்போது நடித்து வெளிவரும் படம் கப்பல். இப்படத்தில் ஹீரோயின் சோனம் பாஜ்வா மிகவும் கோபமாக வைபவை அடிப்பது போல் ஒரு காட்சியாம்.
இந்த காட்சி பல டேக் வாங்கியதால் வைபவ் கண்ணம் வீங்கி விட்டதாம். அவரும் காட்சி நன்றாக வர வேண்டும் என்பதால் பேசமாலே இருந்து விட்டாராம்.
அஜித்தை அறைந்தவரை  கோபத்தில் அடித்த ஹீரோயின்! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top