↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ படம் இந்த பொங்கலுக்கு உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளது. இதனால், இதற்கு போட்டியாக வரும் என்னை அறிந்தால் படத்திற்கு தியேட்டர் குறைவாக தான் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதனால், சிலர் படத்தை கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்று கூற, அஜித் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
என் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர், அதனால் கண்டிப்பாக சொன்ன தேதியில் படம் வரவேண்டும், வேறு எந்த படம் வந்தாலும் கவலையில்லை என்று அஜித் தரப்பில் கூறப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஐ வந்தாலும் கவலையில்லை! அஜித்தின் அதிரடி முடிவு - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top