↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வென்னிலா கபடிகுழு, குள்ளநரி கூட்டம், ஜீவா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் பதித்தவர் விஷ்ணு. இவர் தற்போது சி.வி.குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் மூன்று காலகட்டத்தில் நடப்பது போல் கதையம்சம் கொண்டதாம். இதில் ஒரு கட்டத்தில் விஷ்ணுவிற்கு ஒரு சூப்பர் பவர் கிடைக்குமாம்.
இதை வைத்துக்கொண்டு எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதை எளிதில் அறிந்து கொள்வாராம். மேலும் பல சாகசங்களை விஷ்ணு செய்வாராம்.
சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் விஷ்ணு! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top