↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கே.பி மறைவு, கண்ணீருடன் விரைந்த கமல்! - Cineulagam


தமிழ் சினிமாவின் ராஜாக்களாக திகழும் ரஜினி மற்றும் கமலை உருவாக்கியவர் கே.பாலசந்தர் அவர்கள். இவர் நேற்று உடல் நிலை முடியாமல், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த செய்தி திரையுலகையே கண்ணீரில் ஆழ்த்தியது. இவர் இறந்த செய்தி அறிந்த அடுத்த கனமே ரஜினிகாந்த விரைந்து வந்தார்.
ஆனால், கமல் அமெரிக்காவில் உள்ளதால் நேற்று வரமுடியவில்லை, இருந்தாலும் இன்று தான் உடல் அடக்கம் செய்யவிருப்பதால் மதியத்திற்குள் கமல் வந்து விடுவார் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top