↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாட இருக்கும் என்னை அறிந்தால் இசை வெளியீடு! - Cineulagam


அஜித் படங்களுக்கு நாம் முன்பே கூறியது போல் அவரது ரசிகர்கள் தான் ப்ரோமோஷன். அந்த வகையில் வழக்கம் போல் என்னை அறிந்தால் படத்தின் இசை கடைகளில் நேரடியாக கிடைக்கும், எந்த விழாவும் இல்லை.
ஆனால், ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, தாரை தப்பட்டை எல்லாம் ரெடி செய்து வரும் ஜனவரி 1ம் தேதி சென்னை ரிச்சீ ஸ்டிரிட், கோயமுத்தூர், மதுரை என தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொண்டாட இருக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பேனர், கட் அவுட் என தற்போதே தல ரசிகர்கள் ஆரம்பிக்க, மற்றொரு பக்கம் சமூக வலைத்தள அஜித் ரசிகர்கள் டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்ய ரெடியாகிவிட்டனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top