↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கோடிகளை அள்ளும் பாஸ்கர் தி ராஸ்கல் - Cineulagam
பிரபல இயக்குனர் சித்திக் அவர்களின் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா இணைந்து நடித்திருந்த படம் பாஸ்கர் தி ராஸ்கல். இப்படம் ஏப்ரல் 15ம் தேதி விஷு தினமன்று வெளியாகி இருந்தது.
6.2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இரண்டே நாளில் 3 கோடி பண வசூல் செய்துள்ளது. இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமையை சூர்யா தொலைக்காட்சி 5.5 கோடிக்கு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனையும் பெற்று வருகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top