
டி.ராஜேந்தர் மனு மீது ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் வரும் ‘டண்டனக்கா நக்கா நக்கா…’ பாடல் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக கூறி அந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மேலும் இந்த பாடலை உருவாக்கியதற்காக இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் ரூ.1 கோடி இழப்பீடு…