![அப்பா படத்தை காப்பியடிக்கும் இளம் நாயகன் - Cineulagam](http://cinema.zoftcdn.com/photos/thumbs/telugu/actors/others/ram_charan003.jpg)
கோவிந்துது அன்டாரிவாடிலே படத்திற்கு பிறகு ராம் சரண், ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் மை நேம் ஈஸ் ராஜு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு ஸ்டன்ட் நாயகனாக நடிக்கிறார்.
இவரின் அப்பா சிரஞ்சீவியின் விஜேதா படம் தங்கை, குடும்பம் சம்பந்தப்பட்ட படமாம். கால்பந்து வீளையாட்டு வீரரான சிரஞ்சீவி குடும்பத்திற்காக விளையாட்டை தியாகம் செய்திருப்பார்.
இப்போது ராம் சரண் நடித்து வரும் படமும் தங்கை மற்றும் குடும்பம் என தழுவிய கதையாம்.
0 comments:
Post a Comment