
சமீபத்தில் ரிலீஸான மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இதுவரை மலையாளத்தில் மட்டுமே மார்க்கெட் பெற்று வந்த துல்கார் சல்மான் தற்போது கோலிவுட்டிலும் சொல்லிக் கொள்ளும்படியான ஸ்டாராக மாறிவிட்டார். சமீபத்தில் பிரபல சினிமா பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த துல்கார் …