↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தைவான் நாட்டில் கணவனின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் அவரது மனைவி கவர்ச்சி உடைகளை அணிந்து ஆடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைவானை சேர்ந்த ஜியான்(Jiyan) கடந்த 10ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.
கணவனின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்த நினைத்த அவரது மனைவி, மற்றொரு பெண்ணுடன் கவர்ச்சி நடனம் ஆடினார்.
இதை பார்த்த நண்பர்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதை அவர் பெரிதாய் பொருட்ப்படுத்தவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், எப்போதும் ஆண்களுக்கு பெண்கள் மீது கண்கள் போகும் என்பது எனக்கு தெரியும்.
எனக்கு எனது கணவரின் இறுதி சடங்கு பயணம் பாராட்டப்பட வேண்டும்.மேலும் அவருக்கு நான் கொடுக்கும் கடைசி பரிசாக இது அமையும் என கூறியுள்ளார்.
இதுபோல் இறுதி சடங்கில் கவர்ச்சி நடனம் ஆடுவது தைவானில் கடந்த 1980ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இவ்வாறு செய்வது ஆவிகளுக்கு மகிழ்ச்சி தருவதாகவும், மரியாதை செலுத்துவதாகவும் என அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top