நடிகர் சூர்யா தற்போது நடிப்பு+தயாரிப்பு என பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்.
இப்படம் முதலில் மே 1ம் தேதி வருவதாக இருந்தது, பின் அன்றைய தேதியில் உத்தம வில்லன், பொறம்போக்கு, வை ராஜா வை படங்கள் வருவதால் அதற்கு அடுத்த வாரம் மாஸ் வருவதாக இருந்தது.
ஆனால், தற்போது மீண்டும் ஒரு வாரம் தள்ளிப்போக மே 9ம் தேதி தான் படம் வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
yav movie release confrmed by studio green,venket prabhu....in
ReplyDelete#MasssArrivesInMay15