Showing posts with label sachin. Show all posts
Showing posts with label sachin. Show all posts

சினிமாவிலா? என் மகளா? சச்சின் டெண்டுல்கர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமேன்..சினிமாவிலா? என் மகளா? சச்சின் டெண்டுல்கர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமேன்..

எனது மகள் சினிமாவில் நடிக்கப் போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. அது வெறும் வதந்தியாக்கும் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சச்சினுக்கு சாரா என்ற மகள் உள்ளார். தற்போது 18 வயதாகும் சாரா, பாலிவுட் படத்தில் சாகித் கபூர் ஜோடியாக நடிக்கப் போவதாக கடந்த சிலதினங்களுக்கு முன்னர் த…

Read more »
Apr 27, 2015

பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின்: இது`பேமிலி’ செல்ஃபி (வீடியோ இணைப்பு)பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின்: இது`பேமிலி’ செல்ஃபி (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது 42வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடியுள்ளார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை குவித்து தள்ளிய சச்சின், 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இருப்பினும் அவர் மீதான ரசிகர்களின் தாக்கம் சற்றும்…

Read more »
Apr 26, 2015

சச்சின் காலில் விழுந்த யுவராஜ்..சச்சின் காலில் விழுந்த யுவராஜ்..

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டத்தில் பெரோஷா கோட்லா மைதானத்தில் டெல்லி- மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக மும்பை அணியின் தலைமை வழிகாட்டியாக உள்ள சச்சின் டெண்டுல்கர், மைதானத்திற்கு…

Read more »
Apr 25, 2015

சகாப்த நாயகன் சச்சின் ஸ்பெஷல்: லிட்டில் மாஸ்டரின் மறுபக்கம் (வீடியோ இணைப்பு)சகாப்த நாயகன் சச்சின் ஸ்பெஷல்: லிட்டில் மாஸ்டரின் மறுபக்கம் (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் அதிகம் பயன்படுத்திய வார்த்தை சச்சின். 1989ம் ஆண்டு தனது 16 வயதில் ஒரு குட்டி பையனாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட வந்தார் சச்சின் டெண்டுல்கர். இம்ரான்கான் வீசிய பவுன்சர் பந்தில் மூக்குடைந்து ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவ உதவியை மறுத்து தொடர்…

Read more »
Apr 24, 2015

நடிகையாகிறாரா சச்சின் மகள் சாரா...? நடிகையாகிறாரா சச்சின் மகள் சாரா...?

சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியின் மகள் சாரா டெண்டுல்கர் நடிகையாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திப் படம் ஒன்றில் நடிக்க அவரை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சச்சின் - அஞ்சலி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவர் சாரா (18). அடுத்து மகன் அர்ஜூன். இவர்களில் அர்ஜூன் தனது தந்தை வழிய…

Read more »
Apr 23, 2015

நண்பன் காம்ப்ளியுடன் பள்ளிப் பருவத்தில் எடுத்த போட்டோவை வெளியிட்ட சச்சின் நண்பன் காம்ப்ளியுடன் பள்ளிப் பருவத்தில் எடுத்த போட்டோவை வெளியிட்ட சச்சின்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடன் பள்ளியில் படித்த வினோத் காம்ப்ளியுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள். அவர்கள் பள…

Read more »
Apr 18, 2015

ஐ.பி.எல்: ரோஹித், கோஹ்லிக்கு அறிவுரை சொன்ன சச்சின்ஐ.பி.எல்: ரோஹித், கோஹ்லிக்கு அறிவுரை சொன்ன சச்சின்

ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லிக்கு, நட்சத்திர வீரர் சச்சின்  டெண்டுல்கர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். எட்டாவது ஐ.பி.எல். சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை அணி சந்திக்கிறது. இந்த போட்டிக்காக மும்ப…

Read more »
Apr 09, 2015

சச்சினுக்கு குறையாத மவுசு! டோனியை ஓரங்கட்டும் கோஹ்லிசச்சினுக்கு குறையாத மவுசு! டோனியை ஓரங்கட்டும் கோஹ்லி

சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் பின்தொடரும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் இப்போதும் முதலிடத்தில் உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டாலும், சச்சினுக்கு இன்னும் கிரிக்கெட் ரசிகர்களிடம் கொஞ்சம் கூட மவுசு குறையவில்லை. இந்த பட்டியலில் முதல் 10 இ…

Read more »
Apr 09, 2015

சச்சின் ஒரு சிங்கம்… யாரும் என்னை தொட முடியாது: சேவாக்சச்சின் ஒரு சிங்கம்… யாரும் என்னை தொட முடியாது: சேவாக்

சச்சின் டெண்டுல்கருடன் மைதானத்திற்குள் இறங்குவது, ஒரு சிங்கத்தின் துணையுடன் காட்டில் நடமாடுவது போன்று இருக்கும் என வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். 1998 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த சேவாக், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் சச்சினுடன் மைதானத்த…

Read more »
Apr 08, 2015

சச்சின் !! ரஜினி !! தோனி !!  சச்சின் !! ரஜினி !! தோனி !!

உலக அளவில் தங்களின் திறமை மூலம் இந்திய நாட்டுக்கு பெருமை தேடித்தந்த, சர்வதேச அளவில் இந்தியாவின் முகங்களாக திகழும் பிரபலங்கள் பிறந்த நகரங்கள் எவைஎவை என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள். மிகவும் பின்தங்கிய, வளர்ச்சியடையாத மாநிலத்தில் இருந்து வந்து, தன் திறமையால் சாதித்து சர்வதேச அளவில் தங்கள் ஊர்களை ப…

Read more »
Apr 07, 2015

குட்டி சிங்கப்பூராக மாறிய சச்சினின் தத்து கிராமம்குட்டி சிங்கப்பூராக மாறிய சச்சினின் தத்து கிராமம்

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தத்தெடுத்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புட்டம்ராஜு கண்டிகா என்ற கிராமம் சிங்கப்பூரை போல காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு எம்.பி.க்களும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதனை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டப்படி எம்.பியாக உள்ள சச்சின் டெண்டுல்கர் ஆந்த…

Read more »
Apr 04, 2015

பேட்டியை பாதியில் விட்டுவிட்டு சச்சினை கட்டித்தழுவி நலம் விசாரித்த மேக்ஸ்வெல் (வீடியோ இணைப்பு)பேட்டியை பாதியில் விட்டுவிட்டு சச்சினை கட்டித்தழுவி நலம் விசாரித்த மேக்ஸ்வெல் (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், சச்சினுக்கு கொடுத்த மரியாதை அனைவரையும் வியக்க வைத்துள்ளதுடன் அவரின் மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்தை வீழ்த்தி 5வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டி முடிந்த பின்னர் அவுஸ்திரேலிய அணியின் அதிரடி …

Read more »
Apr 01, 2015

சிட்னி மியூசியத்திலிருந்து சச்சினின் மெழுகுச் சிலை நீக்கம்!  சிட்னி மியூசியத்திலிருந்து சச்சினின் மெழுகுச் சிலை நீக்கம்!

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள மெழுகுச் சிலைகள் மியூசியத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் சிலை நீக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம்டுஸாட்ஸ் மியூசியத்தில் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்தில் பல துறைகளைச் சேர்ந்த இ…

Read more »
Apr 01, 2015

கோடிகளில் டோனி `பேட்’.. லட்சங்களில் சச்சின் போட்ட `சட்டை’கோடிகளில் டோனி `பேட்’.. லட்சங்களில் சச்சின் போட்ட `சட்டை’

கடந்த உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் டோனி பயன்படுத்திய துடுப்பாட்ட மட்டை டெல்லியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்த மட்டையை வைத்து தான் டோனி இந்திய அணிக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்தார். இந்த மட்டை கடந்த 2011ம…

Read more »
Mar 24, 2015

யோசனை மஞ்சுவாண்டுதான்... சச்சின் சொல்றதைக் கேளுங்க! யோசனை மஞ்சுவாண்டுதான்... சச்சின் சொல்றதைக் கேளுங்க!

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக குறைப்பது சரியாக இருக்காது. மாறாக 25 அணிகள் இருக்க வேண்டும். அப்போதுதான் கிரிக்கெட் மேலும் வளர்ச்சி அடையும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் மட்டுமே இடம் பெறும் என்று ஐசிசி கூறியுள்ளது. …

Read more »
Mar 05, 2015

குடிகாரர்களுடன் மல்லுக்கட்டிய சச்சின்: மெல்போர்ன் மைதானத்தில் சலசலப்புகுடிகாரர்களுடன் மல்லுக்கட்டிய சச்சின்: மெல்போர்ன் மைதானத்தில் சலசலப்பு

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியை பார்க்க மெல்போர்ன் மைதானத்திற்கு சென்ற சச்சினுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் 22ம் திகதி இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியை பார்ப்பதற்காக சச்சின் பார்வையாளராக அங்கு சென்றிருந்தார். அவருக்கு வி.ஐ.பி…

Read more »
Mar 05, 2015

கோஹ்லி பெஸ்ட் தான், அதுக்காக சச்சினோட ஒப்பிட முடியாது  கோஹ்லி பெஸ்ட் தான், அதுக்காக சச்சினோட ஒப்பிட முடியாது

விராத் கோஹ்லி தற்போதுள்ள இந்திய அணியில் உள்ள வீரர்களை விட சிறந்தவர் தான். ஆனால் அவரை ஜாம்பவான் ஆன சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது என தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் பாரி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் பாரி ரிச்சர்ட்ஸ் உலகக் கோப்பை போட்டிகளில…

Read more »
Feb 26, 2015

மெல்போர்னில் 'கடவுள்'... ரசிகர்கள் + வீரர்கள் உற்சாகம்! மெல்போர்னில் 'கடவுள்'... ரசிகர்கள் + வீரர்கள் உற்சாகம்!

இந்திய ரசிகர்களின் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் மெல்போர்ன் மைதானத்திற்கு வந்துள்ளார். இந்தியா, தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பைப் போட்டியை அவர் நேரில் பார்த்து ரசித்து வருகிறார். சச்சின் டெண்டுல்கர் இல்லாத முதல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா ஆடி வருகிறது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்…

Read more »
Feb 22, 2015

தென் ஆப்பிரிக்கா ஒரு கில்லி.. பாகிஸ்தான் மாதிரி டம்மி கிடையாது: சச்சின் தென் ஆப்பிரிக்கா ஒரு கில்லி.. பாகிஸ்தான் மாதிரி டம்மி கிடையாது: சச்சின்

பாகிஸ்தான் அணியைவிட, தென் ஆப்பிரிக்கா அணி மிகவும் மேம்பட்டு இருப்பதால் அந்த அணிக்கு எதிரான போட்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி வீரர்களுக்கு எச்சரிக்கை கலந்து அறிவுரை வழங்கியுள்ளார்.  உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக, ஆங்கில தொலைக்காட்சி …

Read more »
Feb 17, 2015

உலகக்கிண்ணப் போட்டியில் காத்திருக்கும் சுவாரஸ்யம்: சொல்கிறார் சச்சின்உலகக்கிண்ணப் போட்டியில் காத்திருக்கும் சுவாரஸ்யம்: சொல்கிறார் சச்சின்

2015ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடர் முந்தைய உலகக்கிண்ணப் போட்டிகளோடு ஒப்பிடும் போது வித்தியாசமாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் கூறியுள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் வருகிற 14ம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் மார்ச் 29ம் திகதி வரை…

Read more »
Feb 09, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top