↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சீக்கிரமாக அந்த படத்தை பார்ப்பேன்- ஆவலுடன் சூர்யா - Cineulagam
சூர்யா தனக்கு பிடித்த படங்கள் அல்லது பிடித்த இயக்குனரின் படங்கள் வந்தால் உடனே தியேட்டரில் போய் பார்ப்பார். அந்த வகையில் ஐ, என்னை அறிந்தால், ராஜதந்திரம் ஆகிய படங்களை கண்டு ரசித்தார்.
தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதில் ‘அனைவரும் ஓ காதல் கண்மணி படம் நன்றாக உள்ளதாக கூறுகிறார்கள், கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது, விரைவில் இப்படத்தை பார்க்க வேண்டும்’ என்று டுவிட் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top