![கமலுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை? - Cineulagam](http://cinema.zoftcdn.com/photos/thumbs/tamil/actors/kamal_haasan/kamal_getup001.jpg)
தமிழ் சினிமாவில் அனைத்து ஹீரோயின்களுக்கு கமலுடன் ஜோடி சேர வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். அந்த வகையில் த்ரிஷாவிற்கு இந்த வாய்ப்பு மன்மதன் அம்பு படத்தின் மூலம் கிடைத்தது.
தற்போது மீண்டும் அந்த வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. கமல் தன் உதவி இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
பெரும்பாலும் இப்படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கும் இசை ஜிப்ரான் தான்.
0 comments:
Post a Comment