அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் தங்கள் நடிகர்கள் இப்படி இருந்தால் தான் பார்ப்போம் என சிலர் இருக்க, தல நீங்கள் எப்படி வந்தாலும், நாங்கள் பார்ப்போம் என ஆதரவு தருபவர்கள் அஜித் ரசிகர்கள்.
அஜித் நீண்ட நாட்களாக தன் சால்ட்&பெப்பர் லுக்கிலேயே நடித்து வருகிறார். இந்த கெட்டப் இவருக்கு நன்றாக இருந்தாலும், ஒரே மாதிரி இருப்பது போல் ரசிகர்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.
இதனால், டுவிட்டரில் இயக்குனர் சிவாவிடன் சால்ட்&பெப்பர் லுக் வேண்டாம் என்று அஜித்திடம் கூற சொல்லி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment