
கமல்ஹாசன் ஜோடியாக ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்திருந்த பூஜா குமார், மீண்டும் அவருடன் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’ படங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:தொடர்ந்து கமல் படங்களிலேயே நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். அவருடன் 3 படங்களில் நடித்தது மிக இயல்பாக நடந்த விஷயம். அவர்தான் மீண்டு…