↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் முதல் நாள் வசூல் விவரம் - Cineulagam
தமிழ் சினிமாவில் ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வருவது அரிது தான். அந்த வகையில் நேற்று ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய இரண்டு பெரிய படங்கள் திரைக்கு வந்தது.
இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படங்களி முதல் நாள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.
இதில் காஞ்சனா தமிழகத்தில் முதல் நாள் ரூ 3 கோடி, ஓ காதல் கண்மணி ரூ 2 கோடி வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை, கருத்து கணிப்பின் படி தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top