
கௌதம் மேனன் தற்போது சிம்பு நடிப்பில் ’அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் 80% படபிடிப்பு முடிந்து விட்டது. ற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ ராணா ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கின்றாராம். இப்படத்திற்கு என்னை அறிந்தால் படத்தை ஒளிப்பதிவு ச…