↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்யை புகழ்ந்து தள்ளிய துல்கர் - Cineulagam
இளைய தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ் சினிமாவிற்கு மலையாள வரவான துல்கர் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் தான் ஓ காதல் கண்மணி.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துல்கரிடம் இளைய தளபதி விஜய்யை பற்றி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘விஜய் போல் யாராலும் நடனம் ஆட முடியாது, அவருடைய நடனத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top