↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பின் வாங்கிய ரஜினி! ஏன் இப்படி செய்தார்? - Cineulagam


சூப்பர் ஸ்டார் ரஜினியை சுற்றி என்றுமே ஒரு வகையான பரபரப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் இந்த முறை லிங்கா படத்தின் நஷ்ட ஈடு பிரச்சனை கொஞ்சம் அதிகமாகவே தலை தூக்கியது.
இப்படத்தினால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக திருச்சி விநியோகஸ்தர் ஒருவர் போராட்டம் செய்ய இந்த பிரச்சனை பூதாகரமானது.
தற்போது ரஜினி தன் நெருங்கிய விநியோகஸ்தர் ஒருவரை எவ்வளவு நஷ்டம் அடைந்தது என விசாரிக்க சொல்லியுள்ளார். அந்த பணத்தை செட்டில் செய்வதாக கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், சில நாட்களுக்கு முன் பலரும் நீங்கள் கொடுக்க கூடாது என்று கூறி வந்த நிலையில், ரஜினியின் முடிவு அவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top