தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டவர் அஜித். இவர் தன் படங்களில் எந்த ஒரு சண்டைக்காட்சி என்றாலும் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பார்.
இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சில்வா சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் சார் எந்த ஒரு காட்சிக்கும் டூப் போட மாட்டார்.
என்னை அறிந்தால் படத்தில் ஒரே ஷாட்டில் வண்டியை 6 முறை 360 டிகிரியில் ஸ்கிட் அடித்தார். அவருக்கு இதெல்லாம் சரவ சாதாரண விஷயம்’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment