↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜோதிகாவை எப்போது திரையில் பார்க்கலாம்? வெளிவந்த தகவல் - Cineulagam


தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு முழுவதும் விலகியவர் ஜோதிகா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார்.
இப்படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்த HOW OLD ARE YOU? படத்தின் ரீமேக் தானாம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது,
படம் இந்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top