
எட்டு வருடங்களுக்கு பின்னர் ரீ எண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா நடித்து முடித்துள்ள '36 வயதினிலே' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய திவாகர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட திர…