↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ' படத்தில் விக்ரம் நடிக்க கேரக்டர் மூன்றா? நான்கா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி அளித்த "ஐ" படத்தின் நாயகன் விக்ரம் தான் ஐ படத்தில் 3 கேரக்டர்களில் நடித்துள்ளாத தெரிவித்தார்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் விக்ரம் '' படத்தில் விக்ரம் 4 கேரக்டர்களில் நடித்துள்ளதாக பகிர்ந்துகொண்டுள்ளனர்.

"ஐ" படத்தின் டீசர் வந்து கலக்கி இருக்கும் இந்த நேரத்தில் அந்த டீசரில் முக்கியான காட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை என்றும், படத்தில்தான் முழுமையான படத்தின் கேரக்டர்களை அறிந்துகொள்ள முடியும் என்றும் ஐ படக்குழு தெரிவித்துள்ளது.

விரைவில் வெளியாக விருக்கும் படத்தில் "" படத்தில் விக்ரம் எத்தனை கேரக்டர்களில் நடித்தார் என்பது தெரியவரும். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top