↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்தின் 32 மணி நேர கடின உழைப்பு? - Cineulagam


அஜித் தன் ரசிகர்களுக்காக மிகவும் கஷ்டமான சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் என்னை அறிந்தால்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் இயக்குனர் கௌதம், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கலந்து கொண்டனர்.
இதில் கௌதம் பேசுகையில் ‘இப்படத்திற்காக அஜித் 32 மணி நேரம் டப்பிங் பேசியுள்ளார், அந்த அளவிற்கு அவருக்கு இந்த படத்தின் கதாபாத்திரம் பிடித்துள்ளது’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top