↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆச்சரியமான விசயங்கள் நடப்பதை நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம், ஆனால் சிம்புவுக்கோ சினிமாவை விட, நிஜ வாழ்க்கையில் தான் பல்வேறு சுவாரஸ்யமான விசயங்கள் நடக்கின்றன.
நயன்தாரா, ஹன்சிகா என தொடர்ச்சியான காதல் தோல்விகளுக்கு பிறகு, இப்போதுதான் அவர் படம் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அவரின் நடிப்பில் வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
இப்போது பிரசாந்த் நடிக்கும் 'சாஹசம்' படத்திற்காக சிம்புவும், லக்ஷ்மி மேனனும் இணைந்து 'தேசி கர்ள்' என்ற பாடலை பாடியுள்ளனர்.
தெலுங்கு சூப்பர்ஹிட் படமான 'ஜூலாயி' படத்தின் ரீமேக்கான இப்படத்திற்காக தமன் இசையமைத்து வருகிறார். சிம்புவின் படம் விரைவில் வருகிறதோ இல்லையோ, இந்த 'தேசி கர்ள்' மிக விரைவில் வெளியாகி ஹிட்டாகும் என எதிர்பார்க்கலாம்.
லக்ஷ்மி மேனனுடன் இணைந்த சிம்பு! - Cineulagam




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top