↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கூகுளில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை விஜய் பிடித்தார் என்ற செய்தியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். அதேபோல் தற்போது கூகுளில் அதிகம் தேடப்பட்ட தெலுங்கு நடிகர்கள் பட்டியல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

கூகுளில் அதிக தேடப்பட்ட தெலுங்கு நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தவர் மகேஷ்பாபு. இரண்டாவது இடத்தில் அல்லு அர்ஜூன், மூன்றாவது இடத்தில் பிரபாஸ், நான்காவது இடத்தில் சிரஞ்சீவி மற்றும் ஐந்தாவது இடத்தில் பவன் கல்யாண் ஆகியோர் உள்ளனர். மேலும் மகேஷ்பாபு இந்திய அளவில் தேடப்பட்டவர் பட்டியலிலேயே விஜய், அஜீத், ரஜினி மற்றும் கமலை பின்னுக்கு தள்ளி 30 வது இடத்தை பிடித்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.  

தெலுங்கு படவுலகில் பிரபல நடிகர்களாக இருந்தும் டாப் 5 பட்டியலில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top