↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சஞ்சய் தத். இவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அமீர் கான் நடித்த பிகே படத்தில் இவர் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை புகழ்வதை கேள்விபட்ட சஞ்சய் தத், படத்தை பார்க்க தயவு செய்து 14 நாட்கள் விடுமுறை தர மனு தாக்கல் செய்துள்ளார்.
ப்ளிஸ் லீவு கொடுங்க! சஞ்சய் தத் கோரிக்கை - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top