↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முதன் முறையாக 3 வேடங்களில் இளைய தளபதி! - Cineulagam


இளைய தளபதி விஜய் தற்போது வித்தியாசமான கதைகளை தேடி நடிக்கிறார். அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தில் இவருக்கு 2 கதாபாத்திரம் என்று அனைவரும் அறிந்ததே.
ஆனால், சமீபத்தில் வந்த தகவல் படி விஜய்க்கு இப்படத்தில் 3வது கதாபாத்திரமும் உள்ளதாம். இந்த செய்தி இது வரை படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.
மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top