↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலக கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்த உதவியதற்காக, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன் மீதான பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்கப் போவதாக அறிவித்துள்ளார், அந்த புகாரை கொடுத்த நடிகை. உலக கோப்பை ஏ பிரிவின், முக்கியமான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை விரட்டியடித்து, காலிறுதிக்கு தகுதி பெற்றது வங்கதேசம். அந்த போட்டியில், இங்கிலாந்தின், வோக்ஸ், வங்கதேசத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். அவருக்கு ஸ்டூவர்ட் பிராட் கம்பெனி கொடுத்து, வெற்றியின் அருகே இங்கிலாந்தை அழைத்துச் சென்றார். Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top