கூகுள் நிறுவனம் தற்போது அப்பிள் நிறுவனத்தின் iPhone சாதனங்களுக்காக கூகுள் கலென்டரினை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த வருடம் அன்ரோயிட் சாதனங்களுக்காக இந்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக iPhone களில் பயன்படுத்தக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் கூகுள் நிறுவனம் தனது இயங்குதளமான அன்ரோயிட்டின் 5.1 Lollipop SDK (Software Development Kit) பதிப்பினையும் வெளியிட்டுள்ளது.
இதில் அப்பிளிக்கேஷன்களை வடிவமைப்பதற்கான இடைமுகத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
|
iPhone களில் கூகுள் கலென்டெர் அறிமுகம்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment