காட்சியில் நடிப்பதற்கு முன் ஐஸ்வர்யாராயிடம் சென்று, 'உங்களை கழுத்தில் கைவைத்து நெரிப்பதுபோல் நடிக்க தயக்கமாக இருக்கிறது. காயம்பட்டுவிட்டால் என்ன செய்வது' என்று சொன்னதுடன் அப்படி நடிப்பதற்காக மன்னிப்பு கேட்டார். அவரது பேச்சை கேட்டு சிரித்துவிட்டாராம் ஐஸ்வர்யா. 'இப்படித்தான் நடிக்க வேண்டும்' என்று அவர் கையை தன் கழுத்தில் வைத்து நெரிப்பதுபோல் செய்து காட்டி அவரது பயத்தை போக்கினார். அதன்பிறகே அக்காட்சி படமாக்கப்பட்டது. ஆனாலும் 5 டேக் முடிந்தபிறகே காட்சி ஓகே ஆனது.
ஐஸ்வர்யாராயிடம் மன்னிப்பு கேட்ட ஹீரோ
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சீனியர் நடிகர்களை ஜூனியர் நடிகர்கள் தாக்குவதுபோல் நடிக்கும்போது தர்மசங்கடத்துக்கு ஆளாவது வழக்கம். இதனால் நிறைய டேக் வேஸ்ட் ஆவதுண்டு. ‘மன்னன்‘ படத்தில் ரஜினியின் கன்னத்தில் கதாநாயகி அறைவதுபோல் சீன் இருந்தது. இதில் நடிக்க விஜயசாந்தி தயங்கினார். கதைக்கு அவசியம் என்பதால் கடைசியாக அதில் நடித்தார். இப்படியொரு சம்பவம் பாலிவுட்டில் சமீபத்தில் நடந்திருக்கிறது.திருமணத்துக்கு பிறகு நீண்ட நாள் கழித்து ‘ஜஸ்பா' இந்தி படத்தில் ரீ என்ட்ரி ஆகிறார் ஐஸ்வர்யாராய். சீனியர் நடிகையான அவரது கழுத்தை நெரித்து கொல்ல முயல்வதுபோன்ற காட்சியில் ஜூனியர் நடிகர் சந்தன் ராய் சான்யால் நடிக்க வேண்டி இருந்தது. இயக்குனர் சஞ்சய் குப்தா காட்சியை விளக்கிவிட்டு படமாக்க தயாரானார். ஆனால் சந்தன் தயக்கத்துடன் நின்றிருந்தார். ஐஸ்வர்யாராயின் கழுத்தை நான் எப்படி நெரிப்பது போல் நடிப்பது என்று பயந்தார்.
காட்சியில் நடிப்பதற்கு முன் ஐஸ்வர்யாராயிடம் சென்று, 'உங்களை கழுத்தில் கைவைத்து நெரிப்பதுபோல் நடிக்க தயக்கமாக இருக்கிறது. காயம்பட்டுவிட்டால் என்ன செய்வது' என்று சொன்னதுடன் அப்படி நடிப்பதற்காக மன்னிப்பு கேட்டார். அவரது பேச்சை கேட்டு சிரித்துவிட்டாராம் ஐஸ்வர்யா. 'இப்படித்தான் நடிக்க வேண்டும்' என்று அவர் கையை தன் கழுத்தில் வைத்து நெரிப்பதுபோல் செய்து காட்டி அவரது பயத்தை போக்கினார். அதன்பிறகே அக்காட்சி படமாக்கப்பட்டது. ஆனாலும் 5 டேக் முடிந்தபிறகே காட்சி ஓகே ஆனது.
காட்சியில் நடிப்பதற்கு முன் ஐஸ்வர்யாராயிடம் சென்று, 'உங்களை கழுத்தில் கைவைத்து நெரிப்பதுபோல் நடிக்க தயக்கமாக இருக்கிறது. காயம்பட்டுவிட்டால் என்ன செய்வது' என்று சொன்னதுடன் அப்படி நடிப்பதற்காக மன்னிப்பு கேட்டார். அவரது பேச்சை கேட்டு சிரித்துவிட்டாராம் ஐஸ்வர்யா. 'இப்படித்தான் நடிக்க வேண்டும்' என்று அவர் கையை தன் கழுத்தில் வைத்து நெரிப்பதுபோல் செய்து காட்டி அவரது பயத்தை போக்கினார். அதன்பிறகே அக்காட்சி படமாக்கப்பட்டது. ஆனாலும் 5 டேக் முடிந்தபிறகே காட்சி ஓகே ஆனது.
0 comments:
Post a Comment