↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிம்பு படத்திற்கு ஆரம்பமே வெற்றி? - Cineulagam
சிம்பு நடிப்பில் இந்த வருடம் வரிசையாக படங்கள் ரிலிஸுக்கு வெயிட்டிங். அந்த வகையில் இந்த மாதம் வாலு திரைப்படம் வரவிருக்கின்றது.
இப்படத்தின் சென்ஸார் இன்று சென்னையில் நடந்தது. இதை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
அவர்கள் காத்திருப்பிற்கு நல்ல ரிசல்ட் தான் வந்துள்ளது. வாலு படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க, படக்குழு சந்தோஷத்தில் உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top