3 படத்தை அடுத்து 'ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 'வை ராஜா வை' படம் வரும் ஏப்ரலில் ரிலீஸாகவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது படம் குறித்து சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, 'ரஜினியின் மகள், தனுஷின் மனைவி என்ற அடைமொழிகளை தாண்டி தனிப்பட்ட முறையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க சாதிக்க வேண்டும் என்ற நினைப்புடன் தான் இயக்குனராக பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினி, தனுஷ் அடையாளத்தை தாண்டி சாதிப்பேன். ஐஸ்வர்யா
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment