↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரை கேட்டதும், உலகின் பிற அணி வீரர்களுக்கு, வயிற்றில் கலக்கமும், கைகளில் நடுக்கமும், கண்களில் பதற்றமும் தோன்றுமோ அந்த கிரிக்கெட் வீரர் பெயர்தான் மகேந்திர சிங் டோணி. 

இவரது ஹெலிகாப்டர் ஷாட்டை பார்த்தோ, நெருக்கடியான நேரத்தில் அவர் அடித்தும், படுத்தும், அணியை வெற்றிபெற வைப்பதை பார்த்தோ கூட எதிரணிகள், நடுங்கியது கிடையாது. ஆனால், வாழ்நாள் லட்சியமே, இந்த வேலைதான் என்பதைப் போல அவர் செய்யும் கேப்டன்ஷிப்புக்காகத்தான் இத்தனை பயமும். 

பெரிய அணியோ, சிறிய அணியோ, அனைத்து அணிகளையும் ஒரே தராசில் வைத்து, வியூகங்களை வகுத்து அவர் செயல்படுத்தும் திறமை கண்டு வாய் பிளந்து நின்கின்றனர் பிற அணி கேப்டன்கள். 

அப்படி டோணியிடம் என்னதான் இருக்கிறது என்பவர்களுக்கு, இதோ அவரது ரெக்கார்டுகள் குறித்த ஒரு சுருக்கமான பார்வை: Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top