↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாலிவுட்டில் களமிறங்கும் அல்லு அர்ஜுன் - Cineulagam
இப்போதெல்லாம் டோலிவுட் நாயகர்கள் பாலிவுட்டிற்கு போவதை ஒரு வழக்கமாக வைத்து வருகின்றனர். யங் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் ஆக்ஷன் ஜாக்சன் படத்திலும், நடிகர் ராம் சரண்ஜன்ஜீர் என்ற படத்திலும், ராணா டக்குபதி பேபி என்ற படத்திலும் நடித்து பாலிவுட்டில் கால் பதித்து விட்டனர்.
தற்போது இவர்களின் பட்டியலில் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனும் இணைய உள்ளார்.
வருண் தவான், ஸ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்து வரும் படம் ஏபிசிடி. நடனத்துக்கு முக்கியத்துவம் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுனும்ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top