↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சிலர் எப்போதுமே அவர்களது பின் பாக்கெட்டில் கை வைத்தபடியே நின்றுக் கொண்டிருப்பார். அதை நீங்கள் ஸ்டைல் என்று எண்ணிட வேண்டாம். அது அவருக்கு ஏற்பட்ட விரும்பாத எரிச்சல் மற்றும் அரிப்புகளின் பின் விளைவின் காரணமாக கூட இருக்கலாம். சிலருக்கு வயிற்றில் எரிச்சல் வரும் அதை பழரசம் குடித்து சரி செய்துவிடலாம். சிலருக்கு மனதில் எரிச்சல் வரும் அதை இன்பமான விஷயங்கள் நிகழ்த்தி சரி செய்துக் கொள்ளலாம்.
ஆனால், பலரினால் மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது, இதை யாரிடம் சென்று சொல்வது எப்படி தீர்வு கேட்பது என உள்ளேயே புழுங்கிக் கொண்டு இருப்பார்கள். அந்த எரிச்சல் ஏற்பட்ட இடம் அப்படி. பிட்டத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுவதை யாரும் அவ்வளவு பட்டென்று சொல்லிவிட மாட்டார்கள். Read more
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment